இதோ அடுத்த அதிரடி.. நதிநீர் இணைப்பு கன்பார்ம்…ஒரே நாடு ஒரே தேர்தலுக்கே பதறுனீங்க.. இப்ப பாரூ மோடி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025
  • For advertisement call : +91 8668056774
    Mail : contacttminfo@gmail.com
    இதோ அடுத்த அதிரடி.. நதிநீர் இணைப்பு கன்பார்ம்…ஒரே நாடு ஒரே தேர்தலுக்கே பதறுனீங்க.. இப்ப பாரூ மோடி!
    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    / @tminfotainment
    __________________________________________________________________
    #riverlinkingproject #narendramodi #tminfotainment #madhyapradesh #uttarpradesh #river #indianriver #pmmodi #madyapradeshcm #pmmodi #indiangovt #centralgovt #rangarajan #geopolitics

Комментарии • 229

  • @TMInfotainment
    @TMInfotainment  5 дней назад +24

    பல முக்கிய தகவலின் தொகுப்பை முடிந்த அளவுக்கு வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். தாங்கள் கொடுக்கும் உத்வேகத்தால் மேலும் கூடுதலாக பல தகவல்களை ஆராய்ச்சி செய்து, தொடர்ந்து TM TEAM பணியாற்ற உங்களின் ஆதரவு தேவை. விருப்பம் இருப்பவர்கள் TM Infotainment channel -இன் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி TM சொந்தங்களே!
    DETAILS
    TED Techno services
    Acc No: 920020054385255
    IFSC Code : UTIB0002958
    Axis Bank

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 5 дней назад +46

    நதிநீர் இணைப்பு கண்டிப்பாக மக்கள் வாழ்வில் ஆனந்தத்தை கொண்டு வரும் குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கையில் நன்றி மோடி அவர்களுக்கு

  • @chinnasamycsm9823
    @chinnasamycsm9823 5 дней назад +46

    மோடி நீடூடி வாழ்க வாழ்த்துவதற்கு வயதில்லை எனவே கோவில் கடவுளிடம் ஒப்படைக்கிறேன் நீண்ட ஆயுள் தருவதற்கு

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 5 дней назад +21

    அய்யாநல்லதகவலைசொன்னீர்கள்அருமை.இந்திராகாந்திகாலத்திலேயேசெய்யவேன்டியதைசெய்யாதுவிட்டகாங்கிறஸ்அரசியல்..மோடிஇதைசெய்துவிட்டால்இந்தியாமிகபெறியவிவசாயபூமியாகபழையபடிமாறும்..

    • @subburam7967
      @subburam7967 2 дня назад

      பசுமை புரட்சி மூலம் பால் உற்பத்தி யை பெருக்கி உலகிலேயே முதலிடத்தை பிடிக்க வைக்க ....... காங் தான்

    • @subburam7967
      @subburam7967 2 дня назад

      வாயால் வடை

  • @MaheshMangalam-k2e
    @MaheshMangalam-k2e 5 дней назад +9

    பெருமைமிகு காலஞ்சென்ற முன்னாள் பாரதப் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவுநாளில் நீரின்றி அமையாது உலகு என்ற தத்துவத்தின் அடிப்படையில் நதிநீர் இணைப்பு என்கின்ற திட்டத்தினை பாரதப் பிரதமர் மோடிஜியின் அயராத முயற்சியினால் தங்கள் இனிய குரல் வாயிலாக நாங்கள் கேட்பது எங்களுக்கும் பாரத திருநாட்டின் மக்களுக்கும் பெருமை!! பாரத்மாதா கி ஜெய்!!.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 5 дней назад +19

    அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டிய அருமையான தகவல்கள் ..பிரதர் ஜி

  • @duvarakanathdurairaj427
    @duvarakanathdurairaj427 5 дней назад +10

    சாதகம் பாதகம் இரண்டுமே அலசி ஆராய்ந்து விட்டு கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி தங்கள் சேவை தொடரட்டும்🙏

  • @sudarsanamk.v.8118
    @sudarsanamk.v.8118 5 дней назад +18

    Sir, salute, all BJP projects is valuable

  • @பழனிவேலுபாலுசாமி

    வாழ்க. பாரதம் வளர்க. பிஜேபி. வளர்க. உயர்திரு. தாமோந்திரதாச். நரேந்திரமோடி நீ. அவர்கள்

  • @lakshmij.lakshmi7494
    @lakshmij.lakshmi7494 День назад +1

    இந்தியா முழுவதும் உள்ள எல்லா நதிகளை இணைக்க வேண்டும். நீர் வீணாகாமல் நல்ல முறையில் உபயோகம் செய்வது நல்லது.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 5 дней назад +8

    மோடி அண்ணா ஜி யை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @DuraiPalam
    @DuraiPalam 5 дней назад +8

    இந்திய நாட்டின் சாதனை நாயகர் ஐயா மோடி அவர்களின் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத் அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 2 дня назад +5

    பாரத தேசத்தை பொறுத்த வரை இந்த நதிநீர் இணைப்பது கண்டிப்பாக நடக்க வேண்டிய ஒன்று.

  • @VarunVarun-y6n
    @VarunVarun-y6n 5 дней назад +12

    INDIA in real Patriots hand

  • @rmconcretebrickIndustries
    @rmconcretebrickIndustries 4 дня назад +6

    மிக அருமையான பதிவு.நாட்டின் உயர் கட்டமைப்பு.
    நினைத்தாலே இனிக்கிறது.
    2025 ம் ஆண்டிற்கான வாழ்த்துச் செய்தியாக எடுத்துக் கொள்கிறேன்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    இனிய

  • @kumar911962
    @kumar911962 5 дней назад +7

    Really great works executed by Modi BJP govt
    Congrats may GOD bless him for a long life

  • @velmurugan4846
    @velmurugan4846 4 дня назад +5

    உங்களின் ஒவ்வொருக் கானெலியும் அற்புதம்.இன்றைய இளைஞர்கள் பொது மக்கள் காணவேண்டிய ஒன்று. பிரதமராக மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை மிக அற்புதம். கங்கை மாதா காவேரியில் கலந்து சங்கமமாவது தொலைவில் இல்லை. மிக்க நன்றி ஐயா. உங்கள் பணி என்றும் தொடரட்டும். 🙏

  • @sivakumarsivakumar3792
    @sivakumarsivakumar3792 5 дней назад +10

    super sir🎉 jai modije🎉❤

  • @rjawahar2113
    @rjawahar2113 5 дней назад +3

    மிக‌முக்கியமான நல்ல‌விஷயம். நன்றி சா 19:34 19:35 ர் இதனை முன் எடுக்கும் நமது மோடி அவர்களை எப்படி பாராட்டுவது. வார்த்தைகளே இல்லை
    மோடி ஜி நீண்ட ஆயுளும் உடல் நலமும் பெற்று வாழ வேண்டும் நமது தமிழகத்திற்கு அவரது ஆட்சி வர வேண்டும் இங்கு உள்ள அவலங்கள் போக்க வேண்டும் நமது மக்கள் இதனை புரிந்து கொள்ள இறைவனை ளபிரார்திப்போம்

  • @venkatraman666
    @venkatraman666 5 дней назад +6

    Very Good Efforts, only by MODI JI

  • @SSVIKAS905
    @SSVIKAS905 День назад +1

    உங்களுடைய விரிவான விளக்கங்கள் நன்றி, நதிகள் தேசிய பட்டியலில் இணக்க முடிந்தால் மிகவும் நன்று

  • @sabarinathan154
    @sabarinathan154 День назад +1

    ஆண்டவனின் வழிகாட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே . நன்மையிலும் ஒரு தீமை உண்டு தீமையிலும் ஒரு நன்மை உண்டு . ஆண்டவனின் வழிகாட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே . நாட்டின் நன்மைக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சர்வாதிகாரியாக செயல்பட்டாலும் கூட அது மிகவும் வரவேற்கத்தக்கது . தேசம் ஒன்றுபட்டால் ஒளிமயமான எதிர்காலம் . தேச மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டால் அது தெய்வத்தின் சன்னிதானம் . ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே அரசாட்சி நமது சின்னம் தாமரை என்று நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @sethuraman1009
    @sethuraman1009 4 дня назад +3

    உண்மையான சிறு விவசாயிகளுக்கு நன்மை,,தரும் இனி பல விவசாயிகள் வாழ்க்கையில் ஒளி பெறுவார்கள்...
    நிலபினாமிகள் கலகம் செய்யாமல் இருக்க வேண்டு்ம்....

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 4 дня назад +3

    விரைவில் தீர்வு கண்டு செயல்பட வாழ்த்துகள்

  • @sabarinathan154
    @sabarinathan154 День назад

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அனைத்து மாநில மக்களுக்கும் பயன் தரக்கூடியது . தேசம் ஒன்றுபட்டால் ஒளிமயமான எதிர்காலம் . தேச மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டால் அது தெய்வத்தின் சன்னிதானம் ஒரே தேசம் ஒரே தேர்தல் நமது சின்னம் தாமரை என்று நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத மாதாவுக்கு ஜே

  • @SkyRamesh
    @SkyRamesh 5 дней назад +3

    உருப்படியான ஒரு திட்டம் என்றால் நதிநீர் இணைப்பு தான் இதை செயல்படுத்த முயலுங்கள்

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 5 дней назад +3

    Congratulations modi jii. Marvellous plan for the people's.BJP team has to establish awareness indian people's what modi ji's did for INDIA. Still peoples didn't know that.

  • @sundarks2356
    @sundarks2356 5 дней назад +1

    Fine gesture by our PM. He does things explicitly. Jai hind. Bharat Mata ki Jai.

  • @krishnamoorthisrinivasan4794
    @krishnamoorthisrinivasan4794 5 дней назад +2

    மிகவும் அருமையான விளக்கம்

  • @dheethyababy2420
    @dheethyababy2420 22 часа назад +1

    அதாணிஒப்புதல்?

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 4 дня назад +1

    மோடி ஜி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ம‌ட்டுமே நிறைவேற்றுவார்.

  • @periyasamymuthupillai3283
    @periyasamymuthupillai3283 5 дней назад +1

    Very good news sir. It reveals Mr Modigs work day and night for the nation

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 5 дней назад +2

    மோடிக்கு மாதிரி ஒரு தலைவர் நமக்கு கிடைத்தது மிகப்பெரிய சக்தி.

  • @SudhagarVasudevan
    @SudhagarVasudevan 5 дней назад +1

    நல்ல.தகவல்.வாழ்க.பாரதம்

  • @raghavanramasubramanian6162
    @raghavanramasubramanian6162 5 дней назад +4

    I appreciate your technical information on PSLv c80. Dr Nambi Narayanan too explicitly summarized your information today in Republic TV.
    Congratulations for providing the national importance. We are proud of the ISRO scientists.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 5 дней назад

      Thanks for your information on republic to interview of NN
      Will try to see it.
      A great man and I respect him a lot.

  • @kramesh6888
    @kramesh6888 День назад

    ❤❤❤modiji Vaalga pallaandu

  • @sivakkannan8384
    @sivakkannan8384 5 дней назад +1

    பயனுள்ள செய்தி

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 5 дней назад +3

    நதிநீர் இணைப்புக்கான நிதியை பெட்ரோல் டீசல் விலையில் ₹1 விதம் கேஸ் சிலிண்டரில் ₹1 விதம் ட்ரெயின் டிக்கெட்டின் ஒரு ரூபாய் வீதம் மத்திய அரசு எடுத்து செலவு செய்தாலே யாரிடமும் கடன் வாங்கும் தேவை இல்லை வருடத்திற்கு கண்டிப்பாக ஒரு லட்சம் கோடி கிடைக்கும்

  • @mathavanc4320
    @mathavanc4320 5 дней назад +1

    Brahmaputra , Krishna, kaweri, vagai revers joint this very very very good jop gi

    • @nrangarajan7441
      @nrangarajan7441 5 дней назад

      Bhramaputea
      China is is building a very huge dam near Indian border at Tibet.

  • @balakimars8566
    @balakimars8566 2 дня назад

    அம்பேத்கார் மீது உண்மையான மரியாதை உள்ள கட்சி பிஜேபி மட்டுமே

  • @VijayaraghavanG.R
    @VijayaraghavanG.R 5 дней назад +1

    மிகமிக நன்றி

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 День назад

    தமிழக தறுதலை அரசியல் அமைப்புக்கள் தாமிரபரணி ஆற்றையும் வைகை ஆற்றின் பகுதியை இணைக்க வேண்டும்.

  • @MahesWaran-l5t
    @MahesWaran-l5t 5 дней назад +1

    Super. Sir

  • @muthusamyvenkatraman2677
    @muthusamyvenkatraman2677 День назад

    Excellent growth oriented project and great initiative. Should be expedited and create history despite bottlenecks. Proud of our nation and its leaders.

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 5 дней назад +1

    சார் இந்தியாவுக்கு உள்ளேயே நிறைய அணை கட்டலாம் கடல்ல தேவை இல்லாம போகிற தண்ணீரை தடுத்து விவசாயம் மின்சாரம் மீன் வளர்ப்பு ஏற்படுத்தலாம் இதை வாஜ்பாய் தங்க நாற்கர சாலை மாதிரி ஆரம்பிச்சா ஒரு குறிப்பிட்ட நாள்ள முடியும் பட்ஜெட் கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்குனா போதும்

  • @Yogasooriya-rv8wk
    @Yogasooriya-rv8wk 5 дней назад

    This should become realistic.Let us all join hands and make it possible.Thank you Honourable PM .Modiji.

  • @manoharansulurpetchimuthu7461
    @manoharansulurpetchimuthu7461 День назад

    2:513:04 ஏற்கனவே 2017ல்நதி நீர் இணைப்பு பற்றி அறிவிப்பு மோடிஜி வெளியிட்டார்கள்அது என்ன ஆச்சு

  • @tsvr22
    @tsvr22 5 дней назад +1

    Super project. We should be proud and expect in our area also

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 5 дней назад +6

    மோடி அய்யா கயிலைநாதரின் பிரதிநிதி🎉🎉❤❤❤❤❤

  • @balam4543
    @balam4543 День назад

    சிறப்பு.

  • @VijayaraghavanG.R
    @VijayaraghavanG.R 5 дней назад +1

    நல்லதுநடந்தால்சரீ

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 5 дней назад

    thank you sir. Yes this seems to be a viable and useful project. Hope this comes a reality. Good luck and keep progressing under our P M Modiji's leadership. Jai Hind. 🙏🙏🙏

  • @bhuvaneshwaranthangamuthu789
    @bhuvaneshwaranthangamuthu789 День назад

    I've heard about this mega project since my school days, but as on date, no government has taken any action. I hope that if this initiative is started, everyone will greatly get benefit.

  • @kannan7779
    @kannan7779 5 дней назад +1

    Wonderful project sir, this proposal was very earlier one, our agronomist planned already. It is both time and money involved project. This can be possible, only a patriotic leadership and a strong political party should be continued up to complete this project. This is the right time to start the project with the leadership of Modi ji. Once, the project is completed, India can feed the global population as well as we can eradicate global hunger. India has a greatest and amble potential to successfully complete the project, only if a strong political party like BJP should rule our country. It is a long pending desire of intellectuals of our country. I am so happy to hear your voice. Jaihind.dr.kannan rethnaswmy. 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @sridharan6904
    @sridharan6904 5 дней назад +2

    R. Sridharan
    Let us hope that linking of Godavari, Krishna and Cauvery rivers takes place during the next five years. Vast tracts of arid land will come under cultivation and bring prosperity to large section of population. This may bring BJP into power in Tamil Nadu.

  • @VenugopalanV-v5x
    @VenugopalanV-v5x 5 дней назад +1

    இந்த இணைப்புகளால் upper soil quality & mineral compound ratio should not be drastically changed. That can completely destroy flora & fauna of the region. So, an ecological survey is also important

    • @nrangarajan7441
      @nrangarajan7441 5 дней назад

      IITB has done extensive feasibility surveys and studies.
      They raised some points.
      They were asked to find solutions and I think they have done it.

    • @VenugopalanV-v5x
      @VenugopalanV-v5x 4 дня назад

      @@nrangarajan7441 Your Channel is the most informative and reliable for the quality of information & knowledge. Thanks a lot. I am impressed with the Channel’s efforts to reply to the comments. However, I would advise that it should not join the band wagon of Modi Bhakts to praise whatever the Central Govt is doing. With his experience & knowledge, Mr. Rangarajan can identify the hole in the system and help Modi’s team to set the Agenda. For example, Modi’s schemes to help the poor with the schemes like Swatch Bharat, Jan Dhan Yojana, Aayushman Bharat, Water through Taps to many millions, Free Ration to nearly 800 million people for the last 4 plus years, Ujwala Yojana helping tens & millions of people are all very laudable. But, Modi & Shahs performance in Internal Security and many of India’s Civilisational challenges are abysmal. If people like you talk about Modi’s failure, it will reach the ruler’s years. They will not take me seriously as I am turned a critic from Modi Bhakt. I feel the Govt should not waste time to improve in some these areas. The latest Lok Sabha mandate is poof enough of BJP supporters disenchantment with Modi Govts inaction in certain areas like school syllabus changing, History books telling a fake narrative is allowed even after 10 years of rule. If I were Modi’s employer, he would not have a job in my organisation.

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 День назад

    ஐய்யா-மோடியால்-மட்டுமே-இது-சாத்தியம்

  • @marsyogarajan
    @marsyogarajan День назад

    ஆம், தென்னிந்தியர்கள் வரி பணத்தில் வட இந்திய நதிகள் இணைப்பு, பேஷ் பேஷ்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 5 дней назад +1

    👍👍

  • @Naifsalmi4Naifsalmi4
    @Naifsalmi4Naifsalmi4 2 дня назад

    Mass 🙏🙏🙏

  • @rajendranprakash959
    @rajendranprakash959 5 дней назад

    சிறப்பு...🎉

  • @JAYASRUTHIACCTSADMIN
    @JAYASRUTHIACCTSADMIN День назад

    Crown to Agriculture fields,hatsoff

  • @dr.munirathinamdhanasu9645
    @dr.munirathinamdhanasu9645 День назад

    நல்லதோர் சிந்தனை தொகுப்பு

  • @kkmalakannan3227
    @kkmalakannan3227 2 дня назад

    Keep India clean and green 🍏💚💚💚🍏

  • @krishnaswamyparamasivam8887
    @krishnaswamyparamasivam8887 4 дня назад

    ❤❤❤❤❤❤ super project sir. ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vrkumar181
    @vrkumar181 5 дней назад

    Hats off to Sri Modi Ji...🙏🙏🙏🙏

  • @palanivelpalanip1331
    @palanivelpalanip1331 2 дня назад

    Nanri.

  • @vijaya9336
    @vijaya9336 2 дня назад

    Arumai aana padhivu.. thanx..

  • @pachaiyappang8333
    @pachaiyappang8333 5 дней назад

    நல்ல தகவல்களை வழங்கி உங்களது நாட்டின்மீதான அக்கரையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் . இளைய சமுதாயத்திற்கும் ஓர் தகவல் .❤

  • @MurugananthamrajNantham
    @MurugananthamrajNantham День назад

    அருமையான திட்டம்

  • @arumugamanand7151
    @arumugamanand7151 5 дней назад

    Thanks

  • @S.Vijayakumarkumar-d6v
    @S.Vijayakumarkumar-d6v 5 дней назад +1

    👍

  • @pcdkmp1935
    @pcdkmp1935 2 дня назад

    மிக்க மகிழ்ச்சி கோதாவரி காவேரி இநதிகள் இணைப்பு எப்போது ஆரம்பிக்கபடும்

  • @narayanasamymadhu
    @narayanasamymadhu 2 дня назад

    Let's wait and see it's only a proposal.
    Let's hope for the best.
    God bless.

  • @saranathantg
    @saranathantg 5 дней назад

    Enlightening description. Thanks!

  • @shanmugamramachanderan7621
    @shanmugamramachanderan7621 2 дня назад

    நல்ல திட்டம். சாலைகள் இணைக்கப் பட்டு சுங்க வரி. நதிகள் இணைப்புக்கு ..

  • @auwa827
    @auwa827 День назад

    Great 🎉 Modiji.... Action king. Of 🌎king.....

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 5 дней назад

    நாங்க எப்படி அரசியல் செய்யறது .கவலையா இருக்கு.😅😮😢😂

  • @subramaniamsundaram7955
    @subramaniamsundaram7955 4 дня назад

    Excellent ❤

  • @supersnaps4795
    @supersnaps4795 5 дней назад

    நல்ல.தகவல்.

  • @MaheMobiles
    @MaheMobiles 5 дней назад

    எந்த செய்தி சேனல்களிலும் வெளிவராத செய்திகளை நீங்கள் எடுத்துச் சொல்கிறீர்கள்...
    நன்றி

  • @alranga53
    @alranga53 День назад

    இது போல கோதாவரி காவேரி இணைப்பு எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி சொல்ல வேண்டுகிறேன்...நன்றி...

  • @THIRUMALAINAMBYSANKAR
    @THIRUMALAINAMBYSANKAR 4 дня назад

    GOOD

  • @Jayagopal-kk1fl
    @Jayagopal-kk1fl 2 дня назад

    Jaihind

  • @sethuramans932
    @sethuramans932 4 дня назад

    Very good sir

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 5 дней назад

    Great.
    🎉🎉
    Need success.

  • @kumaranchinnah1084
    @kumaranchinnah1084 2 дня назад

    Super sir

  • @balagovindaraj9456
    @balagovindaraj9456 14 часов назад

    Sir,
    Very happy but WE HAVE TO MAINTAIN IT CLEANER ,without pollution.

  • @gmohun1
    @gmohun1 5 дней назад +1

    Sir no words your promotion for national real8

  • @hindustanriders8184
    @hindustanriders8184 4 дня назад +1

    ரெண்டு நாளைக்கு முன்னாடி ராஜஸ்தான்ல போர் போட்டு இருக்காங்க..... அதுவும் பாலைவனத்தில்.... போர் போட்ட இடத்தில் தண்ணீர் பிடிச்சுட்டு அடிக்குது கிட்டத்தட்ட அந்த தண்ணியை கண்ட்ரோல் பண்ண முடியல.... போர் போட்ட லாரியை மணல்ல உள்ள போயிடுச்சு.... ஆன்மீகவாதிகள் என்ன சொல்றாங்கன்னா அடியில இருந்த சரஸ்வதி நதியிலே இவங்க போர் போட்டதால நதி வந்து வெளிப்பட ஆரம்பிச்சு இருக்குன்னு சொல்லி இருக்காங்க பாலிமர் நியூஸ் ல நேத்து நைட்டு தான் நான் அந்த நியூஸை பார்த்தேன் அது என்னன்னு செக் பண்ணி பார்த்துட்டு அதுக்கு ஒரு வீடியோ போடுங்க

  • @murugank.p.4783
    @murugank.p.4783 День назад

    It is really a great achievement by Modi Sarkar.

  • @premaprema447
    @premaprema447 5 дней назад

    சூப்பர் மேன் மோடி அரசு

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 5 дней назад

    This is the only give very useful and great information to all people.

  • @moviesdush727
    @moviesdush727 2 дня назад

    ஐயா வணக்கம், காவிரி மேலாண்மை வாரியம் என்று ஒன்று அமைத்தார்களே ஞாபகம் வருகிறதா, ஞாபக படுத்தி கொள்ளுங்கள். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் அமைக்கப்பட்ட அமைப்பு தான் காவிரி மேலாண்மை வாரியம். தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் குறைத்து வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் அமைக்கப்பட்டது தான் காவிரி மேலாண்மை வாரியம். வாரியம் செயல்பாடு அனைத்தும் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. வாரியம் முறையாக ஒழுங்காக செயல்படுகிறதா ? இல்லை, தீர்ப்புக்கு மாறாக எதிராக செயல்படுகிறது காவிரி மேலாண்மை வாரியம். தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் இது வரை முறையாக கொடுக்கப்படவில்லை. ஒரு நதி நீரையே சட்டப்படி தீர்ப்பின்படி முறையாக பகிர்ந்து அளிக்க முடியாத மத்திய அரசு, இந்திய நதிகளை இணைக்குமா ? முடியவே முடியாது. காவிரி தண்ணீர் முறையாக தீர்ப்பின்படி பகிர்ந்தளிக்க முடியாத மத்திய அரசு, இந்திய நதிகளை எப்படி இனைக்க முடியும், முடியவே முடியாது. வாயால் வடை சுடுவதில் வல்லவர்கள் நீங்கள், வாயால் வடை சுடுங்கள், சுடுங்கள், பாமரர்களான பொது ஜனங்கள் உங்களை பார்த்து சிரிக்கின்றோம்... இல்லாத நிதியியல் நீராடுவது, இல்லாத குளத்தில் குளிப்பது, வரண்ட நிலத்தில் நெல் பயிரிடுவது, உங்கள் கற்பனை, கற்பனைகளை உங்களோடு வைத்து மகிழ்ச்சி காணுங்கள். பொது மக்களை குழப்ப வேண்டாம். நீங்கள் செய்ய நினைக்கும் சாதனைகள் எல்லாம், உங்களுக்கு மட்டுமே சொந்தமானது, பொதுமக்கள் ஆகிய எங்களுக்கு சொந்தமானது இல்லை. எங்கள் நிலையை பொது மக்கள் ஆகிய நாங்கள் புரிந்து கொண்டோம், நீங்கள் தான் புரிந்து கொள்ளவில்லை. ஆச்சரியம், ஆனால் உண்மை, உண்மையை தவிர வேறில்லை.........

  • @murugeswaranrs9598
    @murugeswaranrs9598 5 часов назад

    போதும் போதும் லிஸ்ட் பெர்ஸ்

  • @MadadamyMadasamy
    @MadadamyMadasamy 5 дней назад

    எதிர்கட்சிகள்சிறியதலயும்பெரியதவறாகசெய்துகெடுப்பதேநோக்கமாங கொணாடுள்ளது

  • @manoharansulurpetchimuthu7461
    @manoharansulurpetchimuthu7461 2 дня назад

    2017ல்நதி நீர் இணைப்பு பற்றி ஒரு அறிவிப்பு வந்தது அதுபற்றி தகவல் கூறுங்கள்

  • @designgeninstruments7262
    @designgeninstruments7262 2 дня назад

    Not for People or Nation, but for Adani.

  • @sivamurugan2169
    @sivamurugan2169 5 дней назад +1

    சார் சீனாவில் நதி நீர் பிரிப்பு என்பது கிடையாது. அதாவது நாட்டில் நதி நீர் நாடு முழுவதும்
    செல்லும். இந்தியாவில் அரசியல் செய்ய மூடர் கூட்டம் என்ன வேண்டுமானாலும்
    செய்யும்.

    • @kavirajand6693
      @kavirajand6693 День назад

      இந்தியாவில் கேடு கெட்ட சில சுயநல, சம்பாதிப்பதையை மட்டும் கொள்கையாக கொண்ட கட்சிகளால் மக்களுக்கான நல்ல திட்டங்களை இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 5 дней назад

    Good initiative..Timely completion of the project is most important thing..Some shortcomings will always be there, which will always less than the benefits involved in the project..